கிள்ளியூர் தொகுதி நீர்நிலைகள் பாதுகாப்பு

64

*குமரி மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை* நிகழ்வு : நீர்நிலைகள் பாதுகாப்பு கிள்ளியூர் தொகுதி  (23/1/2022) அன்று பாலபள்ளம் பேரூராட்சி க்கு உட்பட்ட  9 வது வார்ட் வடலிவிளை (கோயில் குளம் ) அகழி மாற்றம் செய்யப்பட்டு பொது மக்கள் பயன் பாட்டிற்க்கு கொண்டுவரப்பட்டது. களப்பணியாற்றிய உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துகள்

தொடர்புக்கு +919443181930