கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்

14

 

கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம் 03-01-2021 அன்று திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி/ உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 20 ஆண்டுகளாக கொடும் சிறைவாசம் அனுபவித்து வரும் இஸ்லாமிய மதத்தினை காரணம் காட்டி விடுதலை செய்ய மறுத்து வரும் ஒன்றிய மற்றும் மாநில அரசினை கண்டித்தும்/ 30 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் 7 தமிழர்களை விடுதலை செய்ய மறுத்து வரும் மாநில அரசினை கண்டித்தும்/ தொடர்ச்சியாக தமிழகத்தின் பெண்கள் மீதான பாலியல் குற்றங்களை தடுக்க தமிழக அரசினை கண்டித்தும் திருக்கோவிலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

தொடர்புக்கு :-
டோமிக் ராஜா (தொகுதி செயலாளர்)
+91 82201 07745