அம்பத்தூர் தொகுதி சார்பாக நடைபெற்ற ‘நன்றி நவில்தலும், கூடி மகிழ்தலும்’ நிகழ்வில், கடந்தாண்டு சிறப்பாகக் களப்பணியாற்றிய உறவுகளுக்கு நினைவுப்பரிசுகள் அளிக்கப்பட்டு, ஊக்குவிக்கப்பட்டது. நிகழ்வில் மாநில, மாவட்ட, தொகுதி, பகுதி, வட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பங்கேற்று சிறப்பித்தனர்.