ஓசூர் தொகுதி அரசு ஊழியரிடம் இலஞ்சமாக இழந்த தொகை திரும்பப்பெறப்பட்டது.

33

இலஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் சிவ.இராசேந்திரசோழன் அவர்கள் பட்டா பெயர் மாற்றம் செய்ய ஒரு வாரம் முன்பு அரசு ஊழியரிடம் இலஞ்சமாக இழந்த இரசீதிற்கு மீறிய தொகையான உரூபாய். 8000-00 (எட்டாயிரம் )  19-01-22 புதன் கிழமை  திரும்பப்பெறப்பட்டது.
களப் பணியில் பங்குகொண்ட வர்கள்…
ஓசூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி – கையூட்டு ஊழல் ஒழிப்புப்பாசறையின் பொறுப்பாளர்கள்…
அ.இராகவேந்திரன் மற்றும் குமார் (கர்னூர்)
சி. இரா. பார். தமிழ் செல்வன்.
செய்தி தொடர்பாளர்;
நாகேந்திரன் – 84894 26414