ஐயா நம்மாழ்வார் மலர் வணக்க நிகழ்வு – இராதாகிருட்டிணன் நகர் தொகுதி
151
02.01.2022 அன்று இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டத்தில் ஐ.ஓ.சி, தண்டையார்பேட்டை பகுதியில் இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் நினைவு மன்றம் திறக்கப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.