ஏற்காடு சட்டமன்ற தொகுதி திருமுருகப் பெருவிழா

23

ஏற்காடு சட்டமன்ற தொகுதி வீரத்தமிழர் முண்ணனி சார்பாக அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம் கூட்டாத்துப்பட்டி ஊராட்சியில் முப்பாட்டன் முருகனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடைபெற்று பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் தொகுதி செயலாளர் திரு.பூவரசன்
தொகுதி துணைத்தலைவர் திரு.சடையன்
தொகுதி செய்தி தொடர்பாளர் திரு.சதிஸ்குமார்
அயோத்தியாப்பட்டணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு.கார்த்திக்
மற்றும் தேவேந்திரன் .நவிண்.ஆகியோர் கலந்து கொண்டனர்

மு.சதிஸ்குமார்
(தொகுதி செய்தி தொடர்பாளர்)
7448653572