உளுந்தூர்பேட்டை தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

33

16/01/2022 உளுந்தூர்பேட்டை தொகுதி & மேற்கு ஒன்றிய மாணவர் பாசறை இணைச் செயலாளர் வேலுமணி அவர்களால் கல்சிறுநாகலூர் ஊரிலுள்ள பொது மக்களுக்கும் மற்றும் மாணவர்களுக்கும் கொரோனா நோய் தடுக்கும் வண்ணம் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது