ஆலங்குளம் தொகுதி மொழிப்போர் ஈகி நடராசன் மற்றும் தேவநேயபாவாணர் நிகழ்வேந்தல்

48

ஆலங்குளம் தொகுதி மாணவர்பாசறை சார்பில் மொழிஞாயிறு தேவநேயபாவாணர் மற்றும் மொழிப்போர் ஈகி நடராசன் ஆகியோருக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் ஆலங்குளம் தொகுதி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.❤️

தொடர்பு எண் : 9655349582