ஆலங்குளம் தொகுதி புலிக்கொடி ஏற்றுதல்

79

ஆலங்குளம் தொகுதி உடையாம்புளி எனும் கிராமத்தில் புதிதாய் நாம்தமிழர்கட்சியில் இணைந்த இளைஞர்கள் முன்னிலையில் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் ஐயா பசும்பொன் குயில் மொழி மொழி அவர்களின் தலைமையில் நம் பாட்டன் ராஜராஜசோழனும், தலைவன் பிரபாகரன் ஆகியோர்கள் ஏந்திய புலிக்கொடி பறக்கவிடப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் தமிழன் தினகரன், தொகுதி செயலாளர் ஆ.முத்துராஜ் ஈசாக்,மகளிர் பாசறை சங்கீதா ஈசாக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆலங்குளம் தொகுதி.
நாம்தமிழர்கட்சி.

தொடர்பு எண் : 9655349582