ஆலங்குடி தொகுதி புதிய பொறுப்பாளர்கள் அறிமுக நிகழ்வு

28

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம், ஆலங்குடி சட்டமன்ற தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு, புதிய பொறுப்பாளர்கள் அறிமுகம் மற்றும் புதிய கொடியேற்றம் நிகழ்வு கீரமங்கலம் பேரூராட்சி பகுதியில் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் சிவ.துரைப்பாண்டியன் மற்றும் தொகுதி செயலாளர் வடகாடு ராஜாராம் தலைமையில் நடைப்பெற்றது. இதில் 2022 ஆண்டில் தொகுதியில் கட்சி வளர்ச்சி பணிகள் சம்மந்தமாக முக்கிய தீர்மானங்கள் அனைவரின் ஒப்புதலோடு ஏற்றப்பட்டது.