ஆலங்குடி தொகுதி ஒன்றிய கலந்தாய்வு

14

ஆலங்குடி சட்டமன்ற தொகுதி அறந்தாங்கி மேற்கு ஒன்றிய கலந்தாய்வு  நடைபெற்றது. இதில் புதிய ஒன்றிய பொறுப்பாளர்கள் நியமனம், ஊராட்சி கட்டமைப்பு, கட்சி வளர்ச்சி திட்டங்கள் சம்மந்தமாக கலந்து ஆலோசிக்கப்பட்டது. கலந்தாயிவு கூட்டத்தில் தொகுதி செயலாளர் வடகாடு ராஜாராம் தொகுதி சம்மந்தமான எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த ஆலோசனை வழங்கினார்.