மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்மக்கள் நலப் பணிகள்ஆயிரம்விளக்கு ஆயிரம் விளக்கு தொகுதி – தை பூச விழா – உணவு வழங்குதல் ஜனவரி 20, 2022 149 நாம் தமிழர் கட்சி 109 வட்டம் ஆயிரம் விளக்கு தொகுதி சார்பாக தைப்பூச திருநாளை முன்னிட்டு HOPE ஆஸ்ரமத்தில் மாற்று திறனாளி குழந்தைகளுக்கு உணவு வழங்க பட்டது.