ஆயிரம்விளக்கு தொகுதி மாத கலந்தாய்வு

51

ஆயிரம்விளக்கு தொகுதி கலந்தாய்வானது, 4.1.2022 அன்று கையூட்டு ஊழல் பாசறை அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில்,
– வரவிருக்கும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, அவரவர் வட்டங்களில் மேற்கொண்டுள்ள முன்னெடுப்புகள் குறித்தும்,
– அனைத்து வட்டங்களிலும் *தமிழர் திருநாள்* வாழ்த்து சுவரொட்டிகள் ஒட்டுவது குறித்தும்,
– 16 ஆம் தேதி தலைமையின் சார்பாக நடைபெறவுள்ள (அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கிறோம்) தமிழர் திருநாள் நிகழ்விற்கு ஆயிரம் விளக்கு தொகுதி சார்பாக உறவுகள் அனைவரும் தங்கள் குடும்பங்களோடு கலந்துகொள்வது குறித்தும்,
– வட்ட கட்டமைப்பை உறுதி செய்வது குறித்தும்,
விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது…

சிறப்பித்தனர்.தொகுதி பொறுப்பாளர்கள் , வட்டத் தலைவர்கள், வட்டச் செயலாளர்கள், மற்றும் வட்ட உறவுகள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இலக்கு ஒன்றுதான்
இனத்தின் விடுதலை
தொடர்புக்கு 9840099115

 

முந்தைய செய்திகள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திதிருப்போரூர் தொகுதி பொது கலந்தாய்வு கூட்டம்