ஆத்தூர் தொகுதி (திண்டுக்கல்) செயற்களம் பயிற்சி வகுப்பு

19

16.01.2022 சனிக்கிழமை காலை 10 மணிக்கு திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட தொகுதிகளுக்கு செயற்களம் குறித்த பயிற்சி வகுப்பு அஜின் மற்றும் ராவணன் அவர்களின் மூலம் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது இதில் நிறைய கேள்விகளும் சந்தேகங்களும் கேட்டு தொகுதி உறவுகள் செயற்களம் குறித்த தெளிவு பெற்று சென்றனர்.

சுப்ரமணி
தொகுதி தலைவர்
9786615315