ஆத்தூர் (சேலம்) – தைத்திருநாள் பொங்கல் விழா

55

14/01/2022 வெள்ளிக்கிழமை அன்று ஆத்தூர்(சேலம்) தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக ஆத்தூர் கிழக்கு ஒன்றியம், புங்கவாடி கிராமத்தில் தைப்பொங்கல் விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த விழா மாநில உழவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திரு. மு.க. சின்னண்ணன் அவர்கள் தலைமையேற்க, சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு. த.காசிமன்னன் அவர்களின் முன்னிலையில் சிலம்பாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. இந்த விழாவை முன்னெடுத்து களப்பணியாற்றிய உறவுகளுக்கு நன்றிகளும்! புரட்சி வாழ்த்துகளும்!

நன்றி!
செய்தி வெளியீடு

செய்தி தொடர்பாளர்
நாம் தமிழர் கட்சி
ஆத்தூர் (சேலம்) சட்டமன்ற தொகுதி
அலைபேசி: 7448974408