அரூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

28

தர்மபுரி மாவட்டம், அரூர் தொகுதியின் பொறுப்பாளர் கலந்தாய்வு நடைபெற்றது இதில் விரைவில் வருகின்ற உள்ளாட்சி தேர்தல் எதிர்கொள்ளும் விதமாக ஆலோசனை செய்யப்பட்டது மற்றும் கட்சியின் அடுத்த கட்ட வளர்ச்சி குறித்து ஆலோசனை கொடுத்தனர் இதில் கலந்துகொண்ட பொறுப்பாளர்,உறுப்பினர் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்

தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்,
லூர்து வின்சென்ட்
9087840396