அரியலூர் மாவட்டம் மொழிப்போர் ஈகியர் வீரவணக்க நிகழ்வு

53

 

 

 

 

    அரியலூர் மாவட்டம் சார்பாக 25.01.22 அன்று மொழிப்போர் நாளினை முன்னிட்டு மாவட்டச் செயலாளர் நீல.மகாலிங்கம் அவர்கள் தலைமையில் தாய்மொழி காக்க தன்னுயிர் தந்த ஈகி  ஐயா.கீழப்பழூவூர் சின்னச்சாமி அவர்களின்   திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.