அரக்கோணம் தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

7

அரக்கோணம் தொகுதி சார்பாக 200 பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்படது.

*நாள் : 19.01.2022 (இன்று 3ஆம் நாள்)

*நேரம் : பகல் 07 மணிக்கு

*இடம் : இரயில் நிலையம் ஓம் சக்தி கோவில் அருகில்.

*தலைமை :

திரு. சீனிவாசன்
(தொகுதி பொருளாளர்)

திரு. அருள் குமார்
(தொகுதி து.தலைவர்)

• • • • • •

இவன்,
ப.குமாரமணிகண்டன் (9087339042),
அரக்கோணம் தொகுதி செயலாளர்,
தகவல் தொழில்நுட்ப பாசறை,
நாம் தமிழர் கட்சி.