அம்பத்தூர் தொகுதி நன்றி நவில்தலும் கூடி மகிழ்தலும்

9

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து உறவுகளும், அனைவரோடும் உறவாடவேண்டும் என்ற முன்னெடுப்பில் “நன்றி நவில்தலும் கூடி மகிழ்தலும்” என்ற மகிழ்வான நிகழ்வு நடைபெற்றது, நிகழ்வில் கடந்த ஆண்டு சிறப்பாக களப்பணியாற்றிய உறவுகளுக்கு நினைவு பரிசுகள் அளிக்கப்பட்டு ஊக்குவிக்கபட்டது, நிகழ்வில் மாநில, மாவட்ட, தொகுதி, பகுதி, வட்ட பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் என 120 பேர் பங்கேற்று சிறப்பித்தனர். நிகழ்வின் இறுதியில் அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது.