கலந்தாய்வுகட்சி செய்திகள்தொகுதி நிகழ்வுகள்குவைத் குவைத் செந்தமிழர் பாசறை – கலந்தாய்வு கூட்டம் டிசம்பர் 8, 2021 146 குவைத் செந்தமிழர் பாசறையின் வாராந்திர ஒன்றுகூடல், 26.11.2021 அன்று மாலை மெகஃபுலா கடற்கரையில் நடைபெற்றது.