முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

20 ஆண்டுகளைக் கடந்தும் இஸ்லாமியர் என்பதனாலேயே விடுதலை செய்யமறுக்கும் அரசின்…

0

20 ஆண்டுகளைக் கடந்தும் இஸ்லாமியர் என்பதனாலேயே விடுதலை செய்யமறுக்கும் அரசின் செயலைக் கண்டித்தும், 30 ஆண்டுகளைக் கடந்தும் சிறைக்கொட்டடியில் வாடும் ஏழு பேர் விடுதலையைக் கோரியும் மாபெரும் ஆர்ப்பாட்டம்!

வீறுகொண்டு வாருங்கள் தமிழர்களே!
நம் உறவுகளின் விடுதலைக்காகக் குரல் எழுப்புவோம்! https://x.com/SeemanOfficial/status/1473507481351454722/video/1

▶ Play Video on X ↗
முந்தைய செய்திஅதிகாரத்திமிரில் அரசியல் அநாகரீகத்தை அரங்கேற்றும் திமுகவினரின் செயல் வெட்கக்கேடானது! – சீமான் கடும் கண்டனம்
அடுத்த செய்திநேரலை: 22-12-2021 சென்னை கொளத்தூரில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் இடிப்பு…