விளவங்கோடு தொகுதி தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாள் விழா

15

குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி அருமனை பேரூராட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரனின் 67 வது பிறந்தநாளை யொட்டி நாம் தமிழர் கட்சியினர் பொதுமக்களுக்கு 67 மரக்கன்றுகளை வழங்கி கொண்டாடினர்.

தொடர்பு எண்:- 9385383505.