விளவங்கோடு தொகுதி ஐயா நம்மாழ்வார் புகழ் வணக்கம் நிகழ்வு

48

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி உழவர் பாசறை சார்பாக இயற்கை வேளாண் பேரறிஞர், பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று 30-12-2021 காலை 10 மணியளவில் திருத்துவபுரம் சந்திப்பில் வைத்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இத்துடன் பொதுமக்களுக்கு 50 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது.

தகவல் தொழில்நுட்ப பாசறை
தொடர்பு எண் 9385383505.