விருகம்பாக்கம் தொகுதி உணவு வழங்கல் நிகழ்வு.

8

விருகம்பாக்கம் தொகுதி 129 வது வட்டத்தில், வட்டத்தின் சார்பில், தொடர் மழையால் பாதிக்கப்பட்ட சாலிக்கிராமம் மஜித் நகர் மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்வை மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. த.சா.இராசேந்திரன் அவர்கள் துவக்கி வைத்து மதிய உணவை வழங்கினார்கள். களப்பணி செய்த வட்டத்தின் உறவுகளை வாழ்த்துகிறோம்.