வாணியம்பாடி தொகுதி நகர்புறத் தேர்தல் மற்றும் மாதக் கலந்தாய்வு

32

வாணியம்பாடி தொகுதி திருப்பத்தூர் மாவட்டம்  நகர்ப்புற தேர்தல் கலந்தாய்வு மற்றும் டிசம்பர் மாத செயல்பாடுகள் குறித்த கலந்தாய்வு,சுற்றுச்சூழல் பாசறை சார்பில் நிம்மியம்பட்டு ஊராட்சி ஏரியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

இதில் தொகுதி,நகரம், பேரூராட்சி, ஒன்றிய பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.