வந்தவாசி தொகுதி உணவு வழங்கும் விழா

23

வந்தவாசி தொகுதி சார்பாக தமிழ் தேசியத் தலைவர் வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு உணவு வழங்கும்  விழா தெள்ளார் ஒன்றியத்தில் சி.மா. புதூர் கிராமத்தில் மாவட்ட வீரத்தமிழர் முன்னணி செயலாளர் வேல் .சரவணன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டது மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.