மைலாப்பூர் தொகுதி – கொடியேற்றும் விழா – மக்கள் நலப்பணி

26

மயிலாப்பூர் தொகுதியின் மேற்கு பகுதியில் 124வட்டத்திலுள்ள ராமகிருஷ்ணாபுரத்தில் கொடி ஏற்றும் விழா

நடைபெற்றது மற்றும் அந்த பகுதியில்  குழந்தைகளுக்கு பாட புத்தகங்கள் மற்றும் எழுதுப்பொருட்கள் வழங்கப்பட்டன. சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் கடல்மறவன் மற்றும் தொகுதி செயலாளர் தி ஆ ஸ்டாலின் கலந்துக்கொண்டனர் இதில் ராஜேஷ் மற்றும் விஜய் பகுதி பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்