மேட்டூர் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு

19

மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் இன்று தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
எதிர்வரும் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் மற்றும் பொருளாதாரம் வலு சேர்ப்பது போன்றவைகள் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் கலந்துயோசிக்கப்பட்டது.

உறவுகளிடம் புதியதொரு தேசம் செய்வோம் டிசம்பர் மாத இதழ் வழங்கப்பட்டது மேலும் நகரம், பேரூராட்சி பகுதிகளுக்குட்பட்ட பொறுப்பாளர்களிடம் மக்கள் கூடும் இடங்களான தேனீர் கடைகள் கார்,ஆட்டோ மற்றும் கனரக வாகனம் நிறுத்தகம்.முடி திருத்தகம் போன்ற இடங்களில் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இப்படிக்கு
சித்தார்த்தனன்
செயலாளர் – தகவல் தொழில்நுட்பப் பாசறை
95142 96173
95143 96173
ntkmettur@gmail.com
மேட்டூர் சட்டமன்ற தொகுதி