மேட்டூர்  தொகுதி கண் மற்றும் உடல் பரிசோதனை முகாம்

102

மேட்டூர்  தொகுதி சார்பாக  மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் முழு உடல் பரிசோதனை முகாம் மாவட்ட இளைஞர் பாசறை ஈஸ்வரமூர்த்தி ஜெயராஜ் அவர்களின் முன்னெடுப்பில் பல இன்னல்களுக்கு நடுவில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த முகாமில் 210 நபர்களுக்கு கண் மற்றும் உடல் பரிசோதனை செய்யப்பட்டது.

இந்நிகழ்வை சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் அழகாபுரம் தங்கம் அவர்கள் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி நிகழ்வை தொடங்கிவைத்தார்.

வாசன் கண் மருத்துவமனை மற்றும் மணிபால் மருத்துவமனை பணியாளர்களுக்கு சிரம் சார்ந்த நெஞ்சார்ந்த நன்றிகள்..!!

இந்நிகழ்வில் கலந்து கொண்ட தொகுதி, நகரம், பேரூராட்சி, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் பொருளாதார உதவிகள் வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் சிரம் சார்ந்த நெஞ்சார்ந்த நன்றிகள்..!!

#இப்படிக்கு
சித்தார்த்தனன்
செயலாளர் – தகவல் தொழில்நுட்பப் பாசறை
95142 96173
95143 96173
ntkmettur@gmail.com
மேட்டூர் சட்டமன்ற தொகுதி.

 

முந்தைய செய்திகவுண்டம்பாளையம் தொகுதி மகளிருக்கு எதிரான வன்முறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திஇது இசுலாமியர் பிரச்சினையோ, ஏழு தமிழர் பிரச்சினையோ மட்டுமல்ல. இது இனத்தின் உரிமை பிரச்சினை! தன்மான பிரச்சினை! – சீமான் சீற்றம்