முசிறி  தொகுதி முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ விசுவநாதம், பெருந்தமிழர் ஐயா கக்கன் மற்றும் வீரமங்கை வேலுநாச்சியார் வீரவணக்க நிகழ்வு

24

நாம் தமிழர் கட்சி முசிறி  சட்டமன்றத்தொகுதி சார்பாக தண்டலைப்புத்தூர் கிராமத்தில் முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ விசுவநாதம், பெருந்தமிழர் ஐயா கக்கன் மற்றும் வீரமங்கை வேலுநாச்சியார் ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வை பதிவு செய்தவர்
த.நாகராசு
தொகுதி செயலாளர்
முசிறி சட்டமன்ற தொகுதி
தொடர்புக்கு 9087433433