முசிறி தொகுதி தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு குருதிகொடை வழங்குதல்

84

(28/11/21) நாம் தமிழர் கட்சியின் முசிறி சட்டமன்ற தொகுதி குருதிகொடை பாசறை சார்பாக அரசு மருத்துவமனையில் தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு குருதிக் கொடை வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வை பதிவு செய்தவர்
த.நாகராசு
தொகுதி செயலாளர்
முசிறி சட்டமன்ற தொகுதி
தொடர்புக்கு 9087433433

 

முந்தைய செய்திதிருச்சி கிழக்கு தொகுதி மாவீரர் நாள் நிகழ்வு
அடுத்த செய்திஇராதாகிருட்டிணன் நகர் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா