முசிறி  சட்டமன்றத்தொகுதி அப்துல் ரவுப் வீரவணக்க நிகழ்வு

8

முசிறி  சட்டமன்றத்தொகுதி மாணவர் பாசறை சார்பாக வேளகாநத்தம் கிராமத்தில் ஈழத்தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் உயிர்நீத்த முதல் தமிழன் அப்துல் ரவுப் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வை பதிவு செய்தவர்
த.நாகராசு
தொகுதி செயலாளர்
முசிறி சட்டமன்ற தொகுதி
தொடர்புக்கு 9087433433