மாதவரம் தொகுதி ஈகைத்தமிழன் அப்துல் ரவூப் அவர்களுக்கு வீரவணக்கம்

26

திருவள்ளூர் (வ) மாவட்டம், மாதவரம் தொகுதி, மேற்கு பகுதி சார்பாக ஈகைத்தமிழன் அப்துல் ரவூப் நினைவை போற்றும் நினைவேந்தல் நிகழ்வு,
15-12-2021 மாலை 6:00 மணி அளவில் புழல் யூனியன் சந்திப்பில் மற்றும் காவாங்கரை சந்திப்பில் நடைபெற்றது.
24 வட்ட நிகழ்வு முன்னெடுப்பு: மு.ஜெகதீஷ் சந்தர் (தொகுதி த.தொ.பா. செயலாளர்).
23 வட்ட நிகழ்வு முன்னெடுப்பு: புழல் வெங்கட்(தொகுதி து.செயலாளர்).
சிறப்பு அழைப்பாளர்கள்
இரா.தமிழ்பிரபு (தொகுதிச் செயலாளர்)
கி. கன்னியப்பன் (தொகுதி பொருளாளர்)
இரா மாரியப்பன் (மா.வணிகர் பா. செயலாளர்)