மதுராந்தகம் தொகுதி தேசியத்தலைவர் பிறந்தநாள் விழா

73

தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 67வது பிறந்த நாள் விழாவையொட்டி மதுராந்தகம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் 26-11-2021 கொல்லம்பாக்கம், பிலாப்பூர், மின்னல்சித்தாமூர், நெல்வாய் கூட்டுச் சாலை, மெய்யூர், பழமத்தூர் ஆகிய பகுதிகளில் அன்னதான நிகழ்வும் படாளம், செட்டிமேடு பகுதியில் புலிக்கொடியேற்ற நிகழ்வும் நடைபெற்றது.