மதுராந்தகம் தொகுதி தேசியத்தலைவர் பிறந்தநாள் விழா

25

தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 67வது பிறந்த நாள் விழாவையொட்டி மதுராந்தகம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் 01-12-2021 பழமத்தூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு நோட்டு மற்றும் எழுதுபொருட்கள் வழங்கப்பட்டது.
தொடர்புக்கு: 8148040402