மதுரவாயல் தொகுதி – அம்பேத்கர் மலர்வணக்க நிகழ்வு

18
 மதுரவாயல் தொகுதி சார்பாக அண்ணல் அம்பேத்கர் 65ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு
6/12/21 அன்று  வானகரம் மேட்டுக்குப்பத்தில் உள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கும் மாலை அணிவித்து மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.