மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி சமயபுரம் பேரூராட்சி பகுதியில் 30-12-2021 அன்று இயற்கை வேளாண் பேரறிஞர், தமிழ்ப் பெருங்குடியோன் நமது பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் நினைவைப் போற்றி மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
தகவல் தொழில்நுட்ப பாசறை
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி
தொடர்புக்கு :9790510974