மணவெளி தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

45

புதுச்சேரி நாம் தமிழர் கட்சி அரியாங்குப்பம்-மணவெளி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தலைவர் பிறந்த நாளில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.