போளூர் சட்டமன்ற தொகுதி மாவீரர் நாள் நிகழ்வு

42

போளூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட போளூர் நகரத்தில் அமைந்து உள்ள நாம் தமிழர் கட்சியின் தொகுதி அலுவலகத்தில் இன்று மாவீரர்நாள் அனுசரிக்கப்பட்டது

நரேஷ் குமார் ஜெயகிருஷ்ணன்
தகவல் தொழில் நுட்பப் பாசறை செயலாளர்
போளூர் சட்டமன்ற தொகுதி
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்
9500255258