06:12:2021 அன்று பொன்னேரி தொகுதி சார்பாக புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் பொன்னேரி தொகுதி பொறுப்பாளர்கள் , உறவுகள் மூப்பதற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
சரவணன் – 76676 01891
பொன்னேரி தொகுதி
தகவல் தொழில்நுட்பப் பாசறை செயலாளர்