மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்பெரம்பூர்கொடியேற்ற நிகழ்வுகட்சி செய்திகள் பெரம்பூர் தொகுதி – கொடி ஏற்றும் விழா டிசம்பர் 1, 2021 100 தமிழ்த்தேசிய தலைவர் மேதகு. வே.பிரபாகரன் 67 பிறந்த நாளை முன்னிட்டு வடசென்னை தெற்கு மாவட்டம் பெரம்பூர் தொகுதியில் மிகச்சிறப்பாக கொடி ஏற்றும் விழா மற்றும் பொது மக்களுக்கு உணவும் வழங்கப்பட்டது