வட சென்னை தெற்கு மாவட்டம் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி உள்பட 34 ஆவது வட்டத்தில் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்தநாள் முன்னிட்டு புலிக் கொடி ஏற்றி 200 பேருக்கு உணவும் இனிப்பும் வழங்கப்பட்டது மாநில ஒருங்கிணைப்பாளர் இரா சரவணன் தொடங்கி வைத்தார் மாவட்ட தலைவர் புலிக்கொடி ஞா புஷ்பராஜ் செயலாளர் சு. கார்த்திகேயன் தொகுதி பகுதி வட்டம் பாசறை அனைத்து பொறுப்பாளர்களுக்கும் முன்னெடுத்த அனைவருக்கும் நன்றி பெரம்பூர் சட்டமன்ற தொகுதி தலைவர் த. லிங்கசாமி