பெரம்பூர் சட்டமன்ற தொகுதி – மருதுபாண்டியர் வீரவணக்க நிகழ்வு

22

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக பாட்டன்கள் மருதுபாண்டியர் நினைவு தினத்தை முன்னிட்டு மேற்குப் பகுதியில் 34வட்டத்தில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது நிகழ்வில் வடசென்னை தெற்கு மாவட்ட தலைவர் புஷ்பராஜ் மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்