புதுச்சேரி ஏம்பலம் தொகுதி நம்மாழ்வார் அவர்கர்களின் நினைவேந்தல் நிகழ்வு.

91

புதுச்சேரி ஏம்பலம் தொகுதி சுற்றுச் சுழல் பாசறை சார்பாக இயற்கை அறிவியல் வேளாண் விஞ்ஞானி அய்யா. நம்மாழ்வார் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றுது. இந்நிகழ்வில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. தொகுதி உறவுகள், புகழேந்தன், கு.பிருந்தாவதி,பார்கவி,ஹரி,பிரியன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்