நாகர்கோவில் தொகுதி – மக்கள் நலப்பணி – மனு

59

நாம் தமிழர் கட்சி, நாகர்கோவில் தொகுதி மற்றும் குமரி கிழக்கு மாவட்டம் சார்பாக 11.12.2021, சனிக்கிழமை அன்று மாலை 8 மணிக்கு, குமரி மாவட்ட தேசிய மற்றும் மாநில சாலைகள் நீண்ட காலமாக குண்டும் குழியுமாக வைத்து மக்களின் உயிரை வாங்கிக் கொண்டிருக்கும் அரசு அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி கோட்டார் காவல் நிலைய ஆய்வாளர் அவர்களிடம் புகார் அளிக்கப்பட்டது.