நன்னிலம் தொகுதி – குருதிக்கொடை முகாம்

50

தமிழ் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களது பிறந்த நாளை முன்னிட்டு அன்று 25-11-2021 வியாழக்கிழமையன்று நன்னிலம் சட்டமன்றத் தொகுதி குருதிக்கொடை பாசறை முன்னெடுத்த குருதிக்கொடை முகாம் ந

டைபெற்றது.