நத்தம் தொகுதி மாவீரர் நாள் கொடியேற்றும் விழா

70

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி சார்பில் மாவீரர்கள் நினைவு நாள் நிகழ்வாக 27.11.2021 ல் நத்தம் ஒன்றியம் காட்டுவேலம்பட்டியில் நாம்தமிழர்கட்சி புலிகொடியேற்றநிகழ்வு இன்று காலை 9.30 மணி அளவில் தொடங்கப்பட்டு அதனை தொடர்ந்து பொது மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கியும், பின்பு மரகன்றுகளை ஊராட்சியின் பொது இடங்களில் நடவு செய்தும், இனிப்புகள் வழங்கியும் நிகழ்வானது நிறைவடைந்தது. நிகழ்வில் நத்தம் தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள், தாய்த்தமிழ் உறவுகள் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

செய்தி வெளியீடு
சி.பாலமுருகன்
தொகுதி செய்தி தொடர்பாளர்
9176854011

 

முந்தைய செய்திமயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வுக்கூட்டம்
அடுத்த செய்திஅரியலூர் மாவட்டம் குருதிக்கொடை முகாம்