நத்தம் தொகுதி மனு அளித்தல்

80

திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், நத்தம் தொகுதி, சாணார்பட்டி ஒன்றியம்
21.12.2021 செவ்வாய்க்கிழமை அன்று சாணார்பட்டி ஊராட்சிகளில் ஊரக வேலை உறுதி திட்டத்தில் நடைபெற்ற முறைகேட்டை கண்டித்து நடவடிக்கை எடுக்க கோரி நத்தம் தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பாக வட்டார வளர்ச்சி அலுவலரிடத்தில் மனு அளிக்கப்பட்டது.

களமாடிய உறவுகள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துகள்!

மாற்றம் என்பது சொல் அல்ல செயல்

செய்தி வெளியீடு
சி.பாலமுருகன்
நத்தம் தொகுதி செய்தி தொடர்பாளர்
9176854011

 

முந்தைய செய்திபெரியகுளம் தொகுதி கோட்டாச்சியரிடம் கோரிக்கை மனு
அடுத்த செய்திபெரியகுளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்