தென்காசி தொகுதி தேசிய தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் விழா

36

தேசிய தலைவர் பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு குத்துக்கல்வலசையில் இனிப்பு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் குத்துக்கல்வலசை கிளை பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள், பாசறை பொறுப்பாளர்கள், மற்றும் நாம் தமிழர் உறவுகளும் தாய் தமிழ் உறவுகளும் கலந்து கொண்டனர்.
செய்தி பகிர்வு.
பு. இன்பசாரதி
செயலாளர்
தகவல் தொழில்நுட்ப பாசறை
தென்காசி சட்டமன்றத் தொகுதி.
9655595678.