தென்காசிதொகுதி தேசிய தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் விழா

39

தேசிய தலைவர் பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு சுரண்டையில் கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் சுரண்டை நகர பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள், பாசறை பொறுப்பாளர்கள், மற்றும் நாம் தமிழர் உறவுகளும் தாய் தமிழ் உறவுகளும் கலந்து கொண்டனர்.
செய்தி பகிர்வு.
பு. இன்பசாரதி
செயலாளர்
தகவல் தொழில்நுட்ப பாசறை
தென்காசி சட்டமன்றத் தொகுதி.
9655595678.

 

முந்தைய செய்திஅரூர் தொகுதி அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்கம் நிகழ்வு
அடுத்த செய்திதிருச்சி மாநகரம் உள்ளாட்சி தேர்தலுக்கான கலந்தாய்வுக்கூட்டம்